இசையின் கவர்வும் வெறும் புலன்களின் பலன்
கவியின் சொல்லும் சொல்லின் பொருளும்
வீணாய் அற்ப அறிவைத் தீண்டும்
அனுபவமாய்
இவை அனைத்தும் உள்ளே நிகழ்த்தும்
உள்ளுணர்வே மெய்யென்றால்
அம்மெய்
தன்னை வெளிப்படுத்தும் தருனத்தில்
பொய்யாவது ஏனோ...
No comments:
Post a Comment